சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 29 செப்டம்பர், 2010

ஜாதி ஒழியுமா?

"-கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழியுமா?

-ஒழியாது...

-ஏன்?

-ஏனென்றால், கலப்பு மணம் செய்தவர்கள் போகப் போக இருவரில் ஒருவர் மற்றவரின் ஜாதியை பின் பற்ற ஆரம்பித்து விடுவார்..."

மேற்க்கண்ட உரையாடல் ஒரு தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்..

சிந்திக்க வைத்தது....

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அப்படியாவது சாதி குறையட்டுமே !!! உண்மையில் அது தவறான சிந்தனை. கலப்பு மணம் பெருக பெருக சாதிகள் அற்றுவிடும். மேல்நாடுகளில் இது நடந்தது, சீனாவில் நடந்தது, இந்தியாவில் நடக்க விட மாட்டோம் என்பவர்களின் வாதம் இது.

கருத்துரையிடுக