சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

1.4.2012 முதல் காசோலை, வரைவோலை போன்றவைகளின் ஆயுள் மூன்று மாதங்களாக குறைக்கப்படும்.

 

தற்போது காசோலை மற்றும் வரைவோலைகளின் மதிப்பு  அவற்றில் உள்ள தேதியில் இருந்து ஆறு மாதங்களாகும்.  இனிமேல்  இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி காசோலை மற்றும் வரைவோலைகளின் மேற்படி மதிப்பு காலம் ஆறில இருந்து மூன்று மாதங்களாக  குறைக்கப்படும்.  இது 1.4.2012 முதல் அமலுக்கு வரும்.  இதன்படி காசோலை மற்றும் வரைவோலைகளை அதில் உள்ள தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் வங்கியில் வசூலுக்கு செலுத்திவிடவேண்டும்.  

இதன் மேல் விவரங்களை அறிய கீழுள்ள எனது மற்ற வலை தளங்களை காணவும்.

http://www.vskesavan.blogspot.com/

http://thevsklawfirmfamilylaw.blogspot.com/

http://thevsklawfirmdeeds.blogspot.com/

http://thevsklawfirm.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக