சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் திருநாள்… இது உழவர் திருநாள்…

இந்த பொங்கல் நன்னாளில்...அனைவரும்…


01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத துணையும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்


பெற்று வாழ வாழ்த்துகிறேன்.…

{அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)}

www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com
http://www.google.com/profiles/vskesavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக