சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 21 செப்டம்பர், 2011

தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி, போபால், புனே, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைய உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம்-2010:  https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B1D7MZ_yKj7ZOWVkMjcxNjgtMGI4OC00MGU3LWIxMDUtY2NhMGNiZjg0MWY0&hl=en_US

 

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் நாட்டின் சுற்று சூழலை காக்க விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக இயற்றப்பட்டுள்ளது.  இதன் மேல் விவரங்களை அறிய கீழுள்ள எனது மற்ற வலை தளங்களை காணவும்.

www.vskesavan.blogspot.com

www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com/

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

 

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கு  இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது.  உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் என்னதான் கூறியுள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B1D7MZ_yKj7ZMDMzOTM0NDktYTE1ZC00ZmM1LThmZDAtODk4MmE5YWQ2MDlm&hl=en_US

வெள்ளி, 3 ஜூன், 2011

காசோலை மோசடி வழக்குகளில் குறிப்பிடத்தகுந்த தீர்ப்பு.

காசோலை மோசடி வழக்குகளில் எவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுதலிக்க வேண்டும் என்பது குறித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்த தீர்ப்பை படிக்க கீழுள்ள எனது மற்ற வலைத்தளங்களை காணவும். 

புதன், 13 ஏப்ரல், 2011

எழுதப்பட்ட மையின் வயதை கண்டறிய முடியும் - சென்னை உயர்நீதி மன்றம்.

பெரும்பாலும் காசோலை வழக்குகளில் அவற்றை பூர்த்தி செய்ய உபயோகித்த மையின் வயதை கொண்டு வழக்கை நிரூபிக்க வழக்கறிஞர்கள் முயற்சி செய்வர். இதுநாள் வரை அவ்வாறு எழுத உபயோகித்த மை எந்த வருடத்தை சேர்ந்தது என்பதை கண்டறிய சென்னை பரிசோதனை ஆய்வகத்தில் வசதிகள் இல்லை என்ற அடிப்படையில் மேற்படி பரிசோதனைக்கு அனுப்பக் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை  சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து வந்தது. ஆனால் அவ்வாறு மையின் வயதை கண்டுபிடிக்கும் வசதி ஹைதரபாத் அரசு பரிசோதனைக் கூடத்தில் உள்ளது என்ற அடிப்படையில் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனுவை அனுமதித்துள்ளது. அந்த தீர்ப்பின் முழு  வடிவமும் காண கீழே உள்ள எனது மற்ற வலை தளங்களை பார்க்கவும்.

சனி, 15 ஜனவரி, 2011

பொங்குக பொங்கல்…

 

பொங்கட்டும்

பொங்கல்

எங்கும்...

 

தங்கட்டும்

இன்பம்

என்றும்...