"-கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழியுமா?
-ஒழியாது...
-ஏன்?
-ஏனென்றால், கலப்பு மணம் செய்தவர்கள் போகப் போக இருவரில் ஒருவர் மற்றவரின் ஜாதியை பின் பற்ற ஆரம்பித்து விடுவார்..."
மேற்க்கண்ட உரையாடல் ஒரு தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்..
சிந்திக்க வைத்தது....